எமது பாடசாலையில் கட்டுறு பயில்வு ஆசிரிய மாணவர்களினால் இன்றையதினம் (07.05.2026) கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
Admin
எமது பாடசாலையில் கட்டுறு பயில்வு ஆசிரிய மாணவர்களினால் இன்றையதினம் (07.05.2026) கண்காட்சி நிகழ்வானது மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், பாடசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், பாடசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
Comments 0
Leave a thought