V/Puthukulam MV Banner


Latest Updates

உலகளாவிய ரீதியில் நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்

உலகளாவிய ரீதியில் நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் வெற்றிபெற்று பரிசில்களுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

மாகாணமட்டத்தில் நடைபெற்ற எறிபந்துப் போட்டியில் எமது பாடசாலையின் 17, 20 வயதிற்குட்பட்ட ஆண், பெண்கள் அணி வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.

மாகாணமட்டத்தில் நடைபெற்ற எறிபந்துப் போட்டியில் எமது பாடசாலையின் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் அணி 2ம் இடத்தையும், 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் அணி 2ம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி 3ம் இடத்தையும், 20 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி 3ம் இடத்தையும் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.

எமது பாடசாலை மாணவர்கள் வலயமட்ட தமிழ்தின போட்டியில் வெற்றிபெற்று மாகாணம்ட்த்திற்குத் தெரிவாகியுள்ளனர்

எமது பாடசாலை மாணவர்கள் வலயமட்ட தமிழ்தின போட்டியில் தமிழறிவு வினா விடை தரம்8,9 (பிரிவு 02) 1ம் இடம்,தமிழறிவு வினா விடை தரம்13 (பிரிவு 04) 1ம் இடம், விவாதம் 1ம் இடம், கவிதை தரம் 13 (பிரிவு 04) 1ம் இடம், பேச்சு தரம் 7(பிரிவு 01) 2ம் இடம், இலக்கணம் தரம் 13(பிரிவு 04) 2ம் இடம், வில்லுப்பாட்டு 2ம் இடம், தமிழறிவு வினாவிடை தரம் 6,7(பிரிவு 01) 3ம் இடம், தமிழறிவு வினாவிடை தரம் 10,11(பிரிவு 03) 3ம்இ டம், வாசிப்பு தரம் 06 (பிரிவு 01) 3ம் இடங்களைப் பெற்று வெற்றிபெற்று மாகாணமட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்